நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • சிவபெருமானின் வீரட்ட தலங்கள்

விவரணை

தமிழகத்தில் இறைவனின் உறைவிடங்களாகப் போற்றப்படும் திருத்தலங்களில் இறைவன் திருவிளையாடல்கள் புரிந்த இடங்கள் சில; அருள் புரிந்த இடங்கள் சில; ஆற்றலை வெளிப்படுத்தி வீரச்செயல்கள் புரிந்த இடங்கள் சில. 

இவற்றுள் இறைவனின் அளவிடற்கரிய ஆற்றலை உணர்த்தும் திருத்தலங்கள் எட்டு. இவை முறையே திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுகை மற்றும் திருவிற்குடி என்பனவாகும்.

சிவபெருமானின் வீரட்ட தலங்கள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1045
Book Name:   சிவபெருமானின் வீரட்ட தலங்கள்
Weight:   0.578 grm
  • Rs. 60

Tags: SIVAPERUMANIN VEERATTA THALANGAL