நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • நம் தேசத்தின் கதை

இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது. 

அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. 

இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்டிக்காக்க முன் வருவார்கள் என்று நம்பலாம். இந்தியத் திருந்ட்டின் வளர்ச்சியில் தங்கள் சொந்த வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதை அவர்கள் உணர்வார்கள். 

இந்த நூற்பணியில் என்னை ஈடுபடுத்திய பதிப்பாளர் திரு. டி.எஸ். ராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்நூலை நேர்த்தியான முறையில் அச்சிட்டு, வெளியிடும் நர்மதா பதிப்பகத்தார்க்கு எனது பாராட்டுகள்.

book
pages 216
Author சி.எஸ். தேவ்நாத்
ISBN

நம் தேசத்தின் கதை

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1191
Book Name:   நம் தேசத்தின் கதை
pages:   216
Author:   சி.எஸ். தேவ்நாத்
ISBN:  
Weight:   0.618 grm
  • Rs. 200

Tags: NAM DESATHTHIN KADHAI