நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • உலக நாகரிகம்: வழங்கிய நாடுகளும், வரலாறும்
இந்த உலகம் என்று, எப்படித் தோன்றியது என ஆரம்பித்து, இன்றைய கணினி உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்தையும் ஒரு நூலில் சொல்லிடத் துடித்த துடிப்பே இந்நூல். பழந்தமிழர் நாகரிகச் சிறப்புகள், இந்திய நாகரிகம், அதில் சிந்துவெளி - ஆசிரியர் நாகரிகம், சீனத்து - நாகரிகம், மெசபெடோமியா, கிரிஸ் - ரோம் - எகிப்து என்று பண்டைய நாகரிகத்தோடு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாகரிகம் பற்றியும் இதில் சொல்கிறேன். இந்த நாகரிக வளர்ச்சியில் மதங்கள் - மதத்தலைவர்கள், மதச்சீர்திருத்த இயக்கம் பற்றியும் எழுதியிருக்கிறேன்.


book
pages 224
Author கமலா கந்தசாமி
ISBN

உலக நாகரிகம்: வழங்கிய நாடுகளும், வரலாறும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   2074
Book Name:   உலக நாகரிகம்: வழங்கிய நாடுகளும், வரலாறும்
pages:   224
Author:   கமலா கந்தசாமி
ISBN:  
Weight:   0.216 grm
  • Rs. 80

Tags: ULAGA NAAGARIGAM VAZHANGIYA NAADUGALUM VARALARUM