நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஆல்ஃபா மைண்ட் பவர்
இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கிறதா? இருக்கிறது. உங்கள் மனதின் 'ஆல்ஃபா நிலை' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும். மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் மிக அழகாக ஆராய்ந்திருக்கிறார்கள். மூளையிலிருந்து வெளிப்படும் மெல்லிய மின் வீச்சுக்கள் அவ்வப்பொழுது அதன் செயல்பாட்டிற்கேற்ப மாறக்கூடியது. இது EEG என்ற கருவியின் மூலம் வினாடிக்கு இத்தனை 'சைக்கிள்'கள் என்று கணக்கிடப்படுகிறது.


book
pages 160
Author டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன்
ISBN

ஆல்ஃபா மைண்ட் பவர்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   2061
Book Name:   ஆல்ஃபா மைண்ட் பவர்
pages:   160
Author:   டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன்
ISBN:  
Weight:   0.114 grm
  • Rs. 60

Tags: ALPHA MIND POWER