நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • மனதை சற்று திறந்தால்

நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட, இந்த ஆல்பா நிலை தியானப் பயிற்சியால், மனதில் மாற்றம் நிகழப் பெற்றுள்ளனராம். நூல் ஆசிரியை, பல ஆண்டுகளாகப் பலவிதமான, தியான முறைகளைப் பயின்று ஆராய்ச்சி செய்து வருபவர். இந்த நூலில், ஆல்பா நிலைத் தியானம் என்பது என்ன என்பதற்கு விளக்கம் தருவதோடு, அவரிடம், பல்வேறு பிரச்னைகளுடன் வந்த பலரது அல்லல்கள் தீர, அவர் செய்த முயற்சிகளையும் மிக அருமையாக வர்ணிக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.

book
pages 112
Author டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன்
ISBN

மனதை சற்று திறந்தால்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1310
Book Name:   மனதை சற்று திறந்தால்
pages:   112
Author:   டாக்டர் விஜயலட்சுமி பந்தைய்ன்
ISBN:  
Weight:   0.121 grm
  • Rs. 70

Tags: MANADHI SATRU THIRANTHAAL