நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்
எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இன்னமும விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஒரு முப்பது நிமிடத்தை ஒதுக்கி வாழ்வை மறுபரிசீலனை செய்ய முடியாத நாம் எப்படி இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முடியும்? முயற்சி முழுமையாயிருந்தால் நோக்கமும் முழுமை அடையும். ஆத்ம சக்தியை எந்தவொரு 'பவர் ஸ்டேஷனில்' இருந்தும் நீங்கள் விலைக்கு வாங்கப் போவதில்லை. உங்களுக்குள் இருப்பதைத்தான் பயன்படுத்தப் போகிறீர்கள். உங்கள் முயற்சியில் இந்நூல் கட்டாயம் உதவும்.


book
pages 256
Author சி.எஸ். தேவ்நாத்
ISBN

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0251
Book Name:   ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்
pages:   256
Author:   சி.எஸ். தேவ்நாத்
ISBN:  
Weight:   0.256 grm
  • Rs. 120

Tags: AADHMA SAKTHIYAL VAAZHKKAIYAI MAATRALAAM !