நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை

ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம். இந்தப் புத்தகத்தில் எளிய நடையில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன். ஒவ்வொன்றையும் படித்துப் பயிற்சி செய்து வந்தால் நீங்களும் ப்ராண சிகிச்சை மருத்துவராகி விட முடியும்.

book
pages 112
Author பி.சி. கணேசன்
ISBN 9789386209337

ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0294
Book Name:   ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
pages:   112
Author:   பி.சி. கணேசன்
ISBN:   9789386209337
Weight:   0.108 grm
  • Rs. 60

Tags: PRANA SIKITCHAI