நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • நோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள்

உலகில் சுவாசம் விடாமல் எந்த ஜீவனும் வாழ முடியாது. அதுபோல மரம் - செடி - கொடிகளும் சுவாசித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அநேகருக்குத் தெரிய நியாயம் இல்லை. தாவர வார்க்கங்கள் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் உயிர் வாழ்வதற்கு மூச்சுக்காற்று மிகவும் அவசியம். அதுதான் ஜீவாதாரம். ஆகவே இவ்வளவு முக்கியம் வாய்ந்த சுவாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுவோமா.

book
pages 144
Author என். தம்மண்ண செட்டியார்
ISBN 9789386209757

நோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0298
Book Name:   நோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள்
pages:   144
Author:   என். தம்மண்ண செட்டியார்
ISBN:   9789386209757
Weight:   0.154 grm
  • Rs. 70

Tags: NOI THEERKKUM PRANAYAMA SUVASA MURAIGAL