நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...

ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத்தை இயக்குகிறது.

book
pages 184
Author என். தம்மண்ண செட்டியார்
ISBN

காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0299
Book Name:   காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...
pages:   184
Author:   என். தம்மண்ண செட்டியார்
ISBN:  
Weight:   0.174 grm
  • Rs. 120

Tags: SAAGA KALAI