நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • தன்னைத் தான் எதிர்கொள்ளல்

இப்புத்தகத்தில் தேடல் எனும் பொருள் கதை வடிவத்தில் தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் மூலம் சுய பயிற்சி முகாமின் பயனையும் பெற முடியும். நமது மகிழ்ச்சியின் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டிய இல்லமும், குடும்பமும் இன்று கருத்து மோதல்களின் களமாக மாறிவிட்டது. ஆயினும் மூடநம்பிக்கைகளில் அழுந்தி அறியாமையிலேயே தம் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். எந்தச் செயலுக்காக மனிதன் இந்த மண்ணில் பிறந்தானோ அதை அறியாமலேயே இப்புவியிலிருந்து திரும்பி செல்கிறான் இவ்வனைத்துப் பொருள்கள் பற்றிய தேடலுக்காகவே இந்நூல்

book
pages 344
Author ஸர் ஸ்ரீ
ISBN

தன்னைத் தான் எதிர்கொள்ளல்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1254
Book Name:   தன்னைத் தான் எதிர்கொள்ளல்
pages:   344
Author:   ஸர் ஸ்ரீ
ISBN:  
Weight:   0.461 grm
  • Rs. 150

Tags: THANNAI THAN ETHIRGOLLAL