நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • சித்தர்களின் காயகல்ப மூலிகைகள் - 28!

நோய்களைக் குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகளைகளும் எட்டாயிரத்திற்கும் அதிகம். இவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இருபத்தெட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக அலசும் நூல் இது. ஒவ்வொரு மூலிகையின் படத்தையும் பதிவு செய்திருப்பதுடன் அது கிடைக்கும் இடங்கள், அதன் மருத்துவ குணங்களையும் புரியும் வகையில் தந்திருப்பது சிறப்பு. நூலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு வரியும் நோயற்ற வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது. இந்நூல் வீட்டில் இருப்பது கட்டணம் வாங்காத ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம்.

book
pages 248
Author டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி
ISBN

சித்தர்களின் காயகல்ப மூலிகைகள் - 28!

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1114
Book Name:   சித்தர்களின் காயகல்ப மூலிகைகள் - 28!
pages:   248
Author:   டி.வெங்கட்ராவ் பாலு. பி.எஸ்.ஸி
ISBN:  
Weight:   0.214 grm
  • Rs. 120

Tags: SIDDHARGALIN KAYAKALPHA MOOLIGAIGAL