நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்

உலகில் மானிடராய்ப் பிறந்தவர்கள் பாவங்கள், துன்பங்களிலிருந்து விடுபடவும், மறுபிறப்பில்லா மோட்ச நிலை எய்தவும் மூன்று மார்க்கங்கள் உள்ளன. ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் என்பவையே அவை. இவற்றில் பக்தியோகமே தற்காலத்தில் சுலபமாக கடைப்பிடிக்கக்கூடியது. இது சரணாகதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. எவ்வுயிரும் இன்புற்று வாழ்வதற்கு உதவுவதே இதன் நோக்கம். இந்நூல் அறுபதிற்கும் அதிகமான முக்கிய பயன்தரும் ஸ்தோத்திரங்களை கொண்டுள்ளது.

book
pages 240
Author நர்மதா
ISBN

தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0107
Book Name:   தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
pages:   240
Author:   நர்மதா
ISBN:  
Weight:   0.154 grm
  • Rs. 75

Tags: DHINASARI PRARTHANAI MANTHIRANGAL