நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா: முறையும் பயன்களும்

ருத்ராக்க்ஷம் என்பது (மரத்தின்) சிறிய கொட்டை தான். இதைத் தான் பிரபலங்கள் மாலையாக அணிகின்றனர். இந்த ருத்ராக்க்ஷ மகிமை அறிந்த பலரும் (பிரபலங்களைப் பார்த்து) வாங்கி அணியும் பழக்கம் அதிகமாகிவிட்டதால், இப்போது போலிகளும் வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மை. 

ருத்ராக்க்ஷம் - நெல்லிக்கனி அளவுள்ளது உத்தமம். இலந்தைப்பழம் அளவுள்ளது மத்திமம். கடலை அளவுள்ளது அதமமானது. இதை அறிந்து தேர்ந்தெடுத்து அணிந்தால் நலம்.

அதேபோல் கிரஹணம், விஷு சஸ்க்ரமணம், உத்தராயணம், தக்ஷிணாயணம், அமாவாசை, பௌர்ணமி போன்ற புண்ணிய காலங்களில் ருத்ராக்க்ஷம் தரித்தால் சர்வ பாபங்களும் அகலும் என்கிறார்கள்.

book
pages 128
Author ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா: முறையும் பயன்களும்
ISBN

ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா: முறையும் பயன்களும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   2076
Book Name:   ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா: முறையும் பயன்களும்
pages:   128
Author:   ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா: முறையும் பயன்களும்
ISBN:  
Weight:   0.136 grm
  • Rs. 70

Tags: SRI RUDHRAKSHA JABHA MAALIGA