நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ - பழமோ சாப்பிட்டு இப்படி விரதம் இருந்துதான் இத்தகைய பூஜை முறைகளைச் செய்ய முனைய வேண்டும். "ஏக சக்ரோ ரதோயத்வத் ஏகபக்ஷோயதாகக: அபார்யோ அபிநரஸ்தத்வத் அயோக்ய; ஸர்வகர்மஸு"

book
pages 152
Author எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN

புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1195
Book Name:   புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
pages:   152
Author:   எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN:  
Weight:   0.158 grm
  • Rs. 60

Tags: SRI HANUMATH POOJA VIDHANAM