நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும்

புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல, பொழுது போக்காய் எழுதப்பட்டதோ, படிக்கப்படுவதோ அல்ல. நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அவை வலியுறுத்தும், நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும்.

மனிதர்கள் எப்போதெல்லாம் தர்மத்திலிருந்து, தடம்புரண்டு அதர்மத்தில் தங்களை அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை நெறிப்படுத்துவதற்காகவே தெய்வங்கள் அவதாரமெடுக்கின்றன. 

ஐயப்பன் எடுத்த அவதாரம் தர்மத்தையும், சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவதற்குத்தான். இன்றைய தலைமுறை ஐயப்பன் கதையைப் படித்துணர்ந்து சிறந்த ஆளுமையுடன், வைராக்கிய புருஷர்களாய் திகழவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

book
pages 184
Author ஸ்ரீ தேவநாத சுவாமிகள்
ISBN

ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0789
Book Name:   ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும்
pages:   184
Author:   ஸ்ரீ தேவநாத சுவாமிகள்
ISBN:  
Weight:   0.166 grm
  • Rs. 80

Tags: SRI SABHARIMALAI SASTHA VARALARUM BHAJAN PAADALGALUM