நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்

இந்த ஷஷ்ட்டி அப்த பூர்த்தி விவாஹ வைபவ விழாவை ஒவ்வொருவரும் செய்வது மிகச் சிறந்தது; விசேஷமானது - அவசியமானதும் கூட! இதனை அறுபதாண்டு நிறைந்த அன்று அவரவர்க்குரிய நக்ஷத்ரம் வரும். அப்போது சுப திதியான அன்று சுபவேளை, முஹூர்த்தம், பஞ்சாங்கம் பார்த்துப் புரோகிதரிடம் கேட்டுக் குறித்து, அந்த நாழிகை வேளையில்தான் செய்ய வேண்டும்.

குறிப்பாக இதனை "ஸ்மார்த்தர்களும்" "ஸ்ரீ வைஷ்ணவர்களும்" செய்து பயன்பெற வேண்டியே இரு திறத்து மந்த்ரங்களையும் சேர்த்து இந்நூல் சிறப்பாக எழுதப்பட்டது. இதனையே குருவாகவும் மதித்துச் செயல்பட வேண்டும் என்பது எம்மனோர் அவா. எனவே இந்நூலை ஆழ்ந்த அன்புடன் இரு சாராரும் பயன்படுத்த வேண்டுமெனக் கருதி அவ்வன்பர்களின் திருக்கரங்களில் தவழ விடுகிறோம்.

book
pages 176
Author எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0126
Book Name:   ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்
pages:   176
Author:   எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN:  
Weight:   0.172 grm
  • Rs. 80

Tags: SHASHTI APTHA POORTHY HOMA VIDHANAM