நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம்

இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை "ச்வேதாச்வதர உபநிஷத்" வேறு விதமாக அதாவது - இளஞ்சிவப்பு வெளுப்பு - கறுப்பு என்று வர்ணத்தில் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே - 'துர்க்காஸப்தசதீ' முதல்கதை - நடுக்கதை - உயர்கதை என்று பிரித்துக் காட்டுகிறது இவர்களது வரலாற்றை.

இவளே கௌரீ தேகத்திலிருந்து தோன்றிய மஹாஸரஸ்வதி ஆவாள் என்று வைக்ருதிக ரஹஸ்யம் கூறும். எனவே மஹாசக்தியின் குணங்களைப் பார்க்கின்றபோது பெயர் - வடிவமாற்றம் தென்படுகிறது. எதற்காக இவை இங்கு கூறப்பட்டது என்றால், இத்தகைய ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மூலம் தோன்றிய இத்தகைய தெய்வீக சக்திகளின் ஐக்ய பரிணாமமாகத் தோன்றுகிறாள் இந்தப் பராசக்தி சண்டிகா தேவி.

book
pages 0.312
Author எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN

ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0787
Book Name:   ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம்
pages:   0.312
Author:   எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN:  
Weight:   0.312 grm
  • Rs. 150

Tags: SRI MAHA CHANDI YAAGA VIDHANAM