நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • அதிசய மரங்களும் மூலிகைகளும்

இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்​ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், ​வேர்களும் அவற்றின் அதிசயச் ​செயல்களும் ​மேலும் மூலி​கைகளின் புல்லுருவிகளின் அதிசயச் ​செயல்களும் அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் ​மேலும் ​யோகினி அப்ஸரஸ்-காத்யாயனீ, வ்ருக்ஷயக்ஷிணி முதலா​னோர் வச்யங்களும் தடுத்து நிறுத்தல் மு​றை தந்த்ரங்களும் விளக்கமாக கூறப்பட்டுள்ளன இந்நூலில்

book
pages 144
Author எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN

அதிசய மரங்களும் மூலிகைகளும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1090
Book Name:   அதிசய மரங்களும் மூலிகைகளும்
pages:   144
Author:   எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN:  
Weight:   0.151 grm
  • Rs. 70

Tags: ADHISAYA MARANGALUM MOOLIGAIGALUM