நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • வாழ்வின் சில உன்னதங்கள்...

திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆக்கம் பெற்றுள்ளன. சாகித்ய அக்காடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார்.

book
pages 220
Author பி. எஸ். ஆர் ராவ்
ISBN

வாழ்வின் சில உன்னதங்கள்...

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1284
Book Name:   வாழ்வின் சில உன்னதங்கள்...
pages:   220
Author:   பி. எஸ். ஆர் ராவ்
ISBN:  
Weight:   0.414 grm
  • Rs. 200

Tags: VAAZHVIN SILA SUNNADHANGAL