நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சியின் மற்றொரு பெயர்: சுதந்திர தாகம். மார்பிலே ஒரு பெரிய பட்டாம்பூச்சியின் படத்தைப் பச்சைக்குத்திக் கொண்டிருந்ததால் அதையே பெயராகப் பெற்றவன் ஃபிரெஞ்சுக்காரனான ஹென்றி ஷாரியர். உலக இலக்கியத்தின் தலைசிறந்த விடுதலைக் காவியங்களில் ஒன்று. மனிதனின் தாக்குபிடிக்கும் ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்துக்காட்டு!

book
pages 856
Author தமிழில் ரா.கி.ரங்கராஜன்
ISBN

பட்டாம்பூச்சி

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0143
Book Name:   பட்டாம்பூச்சி
pages:   856
Author:   தமிழில் ரா.கி.ரங்கராஜன்
ISBN:  
Weight:   0.731 grm
  • Rs. 400

Tags: PATTAM POOCHI