நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • 1001 அராபிய இரவுகள்

சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது.

ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் நேர்மையாக நடக்க வேண்டியதன் அவசியம், உற்றாருக்கும் மற்றாருக்கும் உதவிட வேண்டியதின் அவசியம் - அப்படி உதவியவர்கள் தாழ்ந்தே போவதில்லை என்ற நீதி - மறைமுகமாக வலியுறுத்தப் பெறுகின்றது.

book
pages 288
Author ஜனார்த்தனன்
ISBN

1001 அராபிய இரவுகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0148
Book Name:   1001 அராபிய இரவுகள்
pages:   288
Author:   ஜனார்த்தனன்
ISBN:  
Weight:   0.258 grm
  • Rs. 150

Tags: 1001 ARABIA IRAVUGAL