நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

கலிங்க -  சோழ வரலற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழிலக்கியத்திற்கு விடிவெற்றி ! 

திரு. திவாகர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக எழுத்துலகில் அனுபவம் உள்ளவர். தற்சமயம் விசாகபட்டினத்தில் வசித்து வரும் இவர் ஆந்திர மாநில தமிழ் முகங்களிடையே அறிமுகமானவர்.

பல தமிழ் நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு விஜயவாடா, விசாகப்பட்டினம் நகரங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன. பல ஆங்கிலக் கட்டுரைகளின் ஆசிரியர்.

அயல்நாட்டு வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட இவர் எழுதிய பல கட்டுரைகள் பாராட்டைப் பெற்றுள்ளன.

வட ஆந்திரப் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அரிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ‘வம்சதாரா’ வை படைத்துள்ளார்.book
pages 320
Author திவாகர்
ISBN

வம்சதாரா

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0145
Book Name:   வம்சதாரா
pages:   320
Author:   திவாகர்
ISBN:  
Weight:   1.305 grm
  • Rs. 350

Tags: VAMSADHARA