நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்!

விவரணை

இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல் பகுதியில் கதைச் சுருக்கம் உள்ளது. இரண்டாம் பகுதியில் ஆசிரியர் வரலாறு, நூல் வரலாறு, பாத்திரப் படைப்பு, நூலின் சிறப்பு, அம்சங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன.

book
pages 208
Author எம். நாரயணவேலுப் பிள்ளை
ISBN

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்!

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0178
Book Name:   உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்!
pages:   208
Author:   எம். நாரயணவேலுப் பிள்ளை
ISBN:  
Weight:   0.191 grm
  • Rs. 100

Tags: AIMPERUM KAAPPIYANGAL