நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்

விவரணை

பொழுதைப் பொன்னாக்கும் இலக்கியவாசிப்பு! வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள்! படித்துப் பாருங்கள், அறிவு நதியில் குளித்துப் பாருங்கள்! இந்நூலில் ஆசிரியர் எஸ். சந்திரா அவர்கள் இதுவரை இரு நாடகத் தொகுப்பு நூல்களும், இரு சிறுகதைத் தொகுப்புகளும், இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக இரு நூல்களும், ஆன்மிக கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலும், கணிதம் சம்பந்தமாக மூன்று ஆங்கில நூல்களும் வெளியிட்டுள்ளார் இந்நூல் இவரின் பதினொன்றாவது நூல். தொடர்ந்து கணித அறிவியல், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
book
pages 160
Author எஸ். சந்திரா
ISBN

ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0400
Book Name:   ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்
pages:   160
Author:   எஸ். சந்திரா
ISBN:  
Weight:   0.188 grm
  • Rs. 70

Tags: RASIKKAVUM SINDHIKKAVUM 150 LLAKKIYA NIGAZHCHIGAL