நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள் 34 பேரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவர்கள் ஆற்றிய அருந்தமிழ்த் தொண்டு, அவர்கள் கைக்கொண்ட கோட்பாடுகள் அனைத்தையும் 300 பக்கங்களுக்கு மிகாத ஒரு கையடக்க நூலாக எழுதுவது மிகப் பெரிய சாதனையாகும், 

இந்நூலின் சிற்ப்பு என்னவென்றால், இதில் பேசப்படுகின்ற வழக்கறிஞர்களின் வாழ்க்கை பின்வரும் தலைமுறையினறுக்குத் தரும் தகவல்களை மட்டும் தொகுத்து வழங்குவதாகும். வெறும் வாழ்க்கை வரலாறாகவோ, சாதனைப் பட்டியலாகவோ மட்டும் இருந்துவிடாமல், 34 வழக்கறிஞர்களின் சொல்லும், செயலும், படைப்புகளும் நமக்குத் தரும் பாடத்தை இந்நூல் குருகத் தறித்துக் கொடுத்திருக்கிறது.

இரு நூற்றாண்டுகளில் தமிழ் வளர்ந்த வரலாறு ! தவிர, பல்துறை அறிஞர்கள், படைப்புகள், முயற்சிகள், எதிர்ப்புகள் பற்றிய மு க்கிய ஆவணம் இந்நுல்!book
pages 304
Author பின்னலூர் மு. விவேகானந்தன்,
ISBN 9789386209658

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   5063
Book Name:   தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்
pages:   304
Author:   பின்னலூர் மு. விவேகானந்தன்,
ISBN:   9789386209658
Weight:   0.446 grm
  • Rs. 150

Tags: THAMIZH VALARTHA VAZHAKKARIGNARGAL