நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறைநூல்கள் வாசிக்கப்பட்டன - போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்விக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை. உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நீங்கள் உங்கள் அண்டை அயலாரிடம் பயன்படுத்துகிறீர்களோ அவற்றைப் பொறுத்து, உங்கள் வாழ்வை நீங்கள் யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருக்கிறானோ அவர்களுடன் நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்விக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன என்று நான் திட்டவட்டமாக உங்களுக்குக் கூறுகிறேன்.

book
pages 32
Author ஸ்வாமி சிவாந்தா
ISBN

மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0032
Book Name:   மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
pages:   32
Author:   ஸ்வாமி சிவாந்தா
ISBN:  
Weight:   0.041 grm
  • Rs. 12

Tags: MANA AMAITHI PUNGA