நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • இராமாயண சுந்தர காண்டம்

(இராமாயண) சுந்தர காண்டம் என்பது அரிய தத்துவத்தை உள்ளடக்கியது. சீதை என்கிற மனித ஆன்மா, லௌகீக பஞ்ச பூதங்களினால் சிறைப்படுத்தப்பட்டு உழன்று நிற்கும் வேளையில் பரமாத்ம பேரானந்தத்தை அடையும் தருணத்தை பகவான் பக்த அனுமன் மூலம் தெரியப்படுத்துகிறார். விழுமிய விமுக்தி விமோசனம் பெறுகின்ற ஆனந்தப் பரவசத்தையே சீதை இராமன் தன்னை மீட்கின்ற நிலையில் அடைகின்றாள். இராமாயணத்தை, சிறப்பாக சுந்தர காண்டத்தை ஆழ்ந்து படிப்பதன் (பாராயணம்) மூலம் துன்பங்கள் நீங்கும், சௌபாக்கியங்கள் பெருகும் என்பது அறிந்த ஆன்றோரது வாக்கு.

book
pages 168
Author பி.எஸ்.ஆச்சார்யா
ISBN

இராமாயண சுந்தர காண்டம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0033
Book Name:   இராமாயண சுந்தர காண்டம்
pages:   168
Author:   பி.எஸ்.ஆச்சார்யா
ISBN:  
Weight:   0.166 grm
  • Rs. 70

Tags: இராமாயண சுந்தர காண்டம்