நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்

'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த வெளிச்சத்தை உள்ளே எப்படிக் கொண்டு வருவது என்றுதான் தெரியவில்லை. வள்ளலாரைப் படியுங்கள், வெளிச்சம் வந்துவிடும் மனதிலும், வாழ்விலும்.

book
pages 148
Author சி.எஸ். தேவ்நாத்
ISBN

வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0090
Book Name:   வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
pages:   148
Author:   சி.எஸ். தேவ்நாத்
ISBN:  
Weight:   0.175 grm
  • Rs. 80

Tags: VALLAL RAMALINGAR VAAZHVUM VAAKUM