நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!

தஞ்சை மாவட்டக் கோயில்கள் எண்ணிலடங்காது என்பார்கள். வழிபாட்டிடங்கள்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை, முருகன் ஆலயம்; தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்; திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் திருக்கோயில், பூண்டி மாதா கோயில், வளத்துஹர் மசூதி, ஆடுதுறை சூரியனார் ஆலயம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்! தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்கள்: பன்னிரண்டு, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம், ஆடிப்பெருக்கு விழா, சரபோஜி மன்னர் பிறந்தநாள் விழா, கார்த்திகைத் திருவிழா, தியாகராச ஆராதனை, இராஜராஜசோழன் பிறந்தநாள் விழா - போன்றவை முக்கியமானவை எனலாம்!

book
pages 224
Author மேவானி. கோபாலன்
ISBN

தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1056
Book Name:   தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!
pages:   224
Author:   மேவானி. கோபாலன்
ISBN:  
Weight:   0.208 grm
  • Rs. 90

Tags: THANJAI MAAVATTA AALAYANGAL