நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

குழந்​தை நலனின் அக்க​றை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் ​கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் ​தெரிந்து ​கொண்ட உணவு வ​கைகள் இப்புத்தகத்தில் ​தொகுத்து தரப்பட்டுள்ளன. இப்​போது மட்டுமின்றி இனி எப்​போது யார் குழந்​தை ​பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரி உணவு ​​தே​வை எனத் ​தேர்ந்​தெடுப்பது என்பதற்கு இப்புத்தகம் உறுது​ணையாக இருக்கும்

book
pages 176
Author பத்மப்பிரியா. பி.ஏ.,
ISBN

வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1014
Book Name:   வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
pages:   176
Author:   பத்மப்பிரியா. பி.ஏ.,
ISBN:  
Weight:   0.171 grm
  • Rs. 70

Tags: VALARUM KUZHANDHAIGALUKKAANA THITTAMITTA AAROKKIYA UNAVU VAGAIGAL