நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்
இந்நூல் தத்துவப் பாசாங்கற்றது இரண்டே வரிகளில் ஞான வழிகளைச் சொல்வது. தனித்த துறவியொருவர் தன்னையே மையமாகக் கொண்டு ஞான விசாரமாக கடவுளை நெருங்கும் மார்க்கத்தை தேடுவதாக அமைந்திருக்கிறது. 233 இருவரி பாடல்கள் 466 வாக்கியங்களில் தழிழக தத்துவச் செல்வத்தையே தங்களுள் நிறைந்துள்ளன. ஆன்மத்தேடல் உள்ள சாதகனுக்கு இந்நூல் ஒரு ஞான திறவுகோல்

book
pages 160
Author தமிழ்ப்பிரியன்
ISBN

சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1252
Book Name:   சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்
pages:   160
Author:   தமிழ்ப்பிரியன்
ISBN:  
Weight:   0.172 grm
  • Rs. 70

Tags: SIDDHAR BHATHIRAGIRIYARIN GNANAPULAMBAL