நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • சன்மார்க்க யோக தியான முறைகள்

சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமிகள் கூறும் அருட்பெருஞ் ஜோதி என்பது ஆத்மாவாகிய சிவனையே குறிக்கிறது. உள்ளத்தில் ஜோதியைக் காண்பதுதான் சன்மார்க்க யோகஞானம். இந்த சிறு ஒளியாகிய ஆத்மஜோதியை சிரசில் பேரொளியாகக் காண்பதே ஞானமாகும். உடலில் தனித்து இருக்கும் ஜீவ ஒளியை சிரசில் கண்டுகொண்டே இருப்பதால் சிவனாகிய இறைவனின் கருணை கிடைக்கிறது.

book
pages 152
Author என். தம்மண்ண செட்டியார்
ISBN

சன்மார்க்க யோக தியான முறைகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0291
Book Name:   சன்மார்க்க யோக தியான முறைகள்
pages:   152
Author:   என். தம்மண்ண செட்டியார்
ISBN:  
Weight:   0.000 grm
  • Rs. 80

Tags: SANMAARGA YOGA THIYANA MURAIGAL