நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • திருக்குறள் மூலமும், எளிய தமிழில் உரையும்

உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர்.  தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார்.

எல்லார்க்கும் எளிதில் புரியும்படியாகத் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றை எழுதித் தருமாறு நர்மதா பதிப்பக உரிமையாளர் திருவாளர் டி.எஸ். இராமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வுரை நூலை எழுதியுள்ளேன். அவர்க்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுங்கள். திருக்குறளைப் படியுங்கள். திருக்குறளின் தெள்ளிய நீதிகளைத் திக்கெட்டும் பரப்புங்கள்.

book
pages 296
ISBN

திருக்குறள் மூலமும், எளிய தமிழில் உரையும்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0169
Book Name:   திருக்குறள் மூலமும், எளிய தமிழில் உரையும்
pages:   296
ISBN:  
Weight:   0.366 grm
  • Rs. 120

Tags: THIRUKKURAL MOOLAMUM URAIYUM