நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

தினத்தந்தி புத்தக நூல் மதிப்புரை  (நாள்   10.11.2016)

உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன். ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.


book
pages 240
Author பி.சி. கணேசன்
ISBN 9789386209191

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0197
Book Name:   எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்
pages:   240
Author:   பி.சி. கணேசன்
ISBN:   9789386209191
Weight:   0.231 grm
  • Rs. 120

Tags: ELIYA THAMIZHIL AANGILA ELAKKANAM