நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்

முதன் முறையாக பல மொழி மூலங்களிலிருந்து தொகுக்கப்பெற்ற முழுமையான தொகுப்பு! மிக சுவாரஸ்யமான சரித்திரக் கதை சம்பவங்கள் துப்பறியும் நாவல் போல விரிந்து செல்கின்றன்! ஆங்காங்கே சித்திரைங்களுடன்!


புத்தக மதிப்புரை நாள் : 15.11.2017 ( தினத்தந்தி)


விக்கிரமாதித்தனுக்கு புதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாவை.


இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால் பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு.
book
pages 532
Author பி.எஸ். ஆச்சார்யா
ISBN 9789386433510

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   5075
Book Name:   பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
pages:   532
Author:   பி.எஸ். ஆச்சார்யா
ISBN:   9789386433510
Weight:   1.176 grm
  • Rs. 400

Tags: PATTI VEDHALAM VIKKIRAMATHITHAN KATHAIGAL