நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்

இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வமாகவும் வான்மீகி ராமயணம் - ராம சரிதமானஸம் - இன்னும் பல நூல்களைக் கொண்டும் ஆதாரமாக வைத்து இந்த "ஆஞ்ஜநேய மஹா புராணம்" என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஆன்மிகவாதிகளுக்கும் - ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

book
pages 192
Author எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN

ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   1052
Book Name:   ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்
pages:   192
Author:   எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
ISBN:  
Weight:   0.182 grm
  • Rs. 100

Tags: SRI ANJANEYA MAHA PURANAM