நர்மதா பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
  • ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்

பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது.

இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும்.

இரத்தினக்குவியலான கருத்துக் கருவூலத்தைத் திறந்து வைத்து நம்மை அள்ளிக் கொள்ளச் சொன்ன ஞானவள்ளல் ஆதிசங்கரர். அவர் இயற்றிய நூல்கள் பலவற்றில் ‘பிரச்னோத்ர ரத்ன மாலிகா’ என்ற இந்நூலும் ஒன்று.

book
pages 368
Author சிவராமகிருஷ்ண சர்மா
ISBN

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்

  • Availability: In Stock
புத்தக விபரம்
Product Code: :   0009
Book Name:   ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
pages:   368
Author:   சிவராமகிருஷ்ண சர்மா
ISBN:  
Weight:   0.471 grm
  • Rs. 200

Tags: PRACHNOTHRA RATHNAMAALIGA